Online Kundali Matching - Tamil Vivaha Poruththam
ஜாதக பொருத்தம் - Jathaka Poruththam
குழ தோஷம் (செவ்வாய் தோஷம்) பரிசோதனையுடன் கூடிய இலவச ஜாதக பொருத்தம் (வேத ஜோதிட பொருத்தம்) தமிழ்
பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் மணமக்கள் குண மேளனம் - அஷ்டகூடத் திருமண பொருத்தத்தில் உள்ள தோஷங்கள் மற்றும் அவற்றின் பரிகாரங்களை வழங்கும் ஒரே குண மேளன ஆன்லைன் மென்பொருள் இதுவாகும். கணகூட, ராசிகூட மற்றும் நாடிகூட தோஷ பரிகாரங்கள், ஏக நட்சத்திர தோஷம், வர்ஜ்ய நட்சத்திர விவரங்கள், செவ்வாய்தோஷ பரிசோதனை, பரிகாரங்கள் மற்றும் நல்லது, கெட்ட கிரக விவரங்களை இந்த குணமேளன சேவையின் மூலம் இலவசமாக பெறுங்கள்.
திருமணம் என்பது இருவர் மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களையும் இணைக்கும் நல்ல நிகழ்வு. ஆகவே, குணங்கள் எவ்வளவு என்பதை மட்டுமே சொல்லாமல் குழந்தை பாக்கியம், திருமண வாழ்க்கை போன்ற விஷயங்களையும் வழங்கும் முயற்சியை செய்துள்ளேன். மணமக்களின் புதிய வாழ்க்கைக்கு எங்கள் குணமேளனம் ஒரு நல்வாழ்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற அனைத்து இணையதளங்களை விட அதிக விவரங்களை உங்களுக்கு வழங்க முயன்றுள்ளேன். உங்களுக்கு பிடித்தால் மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
எங்கள் இலவச தமிழ் திருமண பொருத்த சேவைக்கு வரவேற்கிறோம். உங்கள் பிறந்த விவரங்களின் அடிப்படையில் சரியான துணையை நீங்கள் இங்குக் கண்டறியலாம். இந்தக் கூட்ட பொருத்தம் கருவி, அஷ்டகூட பொருத்த முறைப்படி பொருத்தம் பற்றிய விவரங்களை வழங்கும். இது செவ்வாய் தோஷம் (மங்கலிக தோஷம்) மற்றும் தோஷ நட்சத்திரம் (வேத நட்சத்திரம்) ஆகியவற்றையும் பரிசோதிக்கிறது. இது பொருத்தத்திற்கான மதிப்பெண்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும். இப்போது திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைப்பாக்கியம் தொடர்பான தோஷங்கள் மற்றும் சிறப்பான கிரக நிலைகள்பற்றிய பகுப்பாய்வையும் காணலாம். இப்போது நாடி கூட, கண கூட, பகுடா, வர்ஜ்ய நட்சத்திரம், துவிபத நட்சத்திரம், ஏக நட்சத்திர விலக்கு பரிசோதனையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஜாதக பொருத்தம் ஏழு மொழிகளில் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஒரே திருமண பொருத்த கருவியாகும். இது வேத நட்சத்திரங்களையும் செவ்வாய் தோஷத்தையும் பரிசோதிக்கும் ஒரே ஆன்லைன் கருவியாகும். இப்பக்கத்தில் ஆண் பிறந்த விவரங்களை, அடுத்த பக்கத்தில் பெண் பிறந்த விவரங்களை உள்ளீடு செய்து, பிறகு உங்கள் திருமண பொருத்தத்தைச் சரிபார்க்க சமர்ப்பிக்கவும்.
Marriage Matching with date of birth
If you're searching for your ideal life partner and struggling to decide who is truly compatible for a happy and harmonious life, let Vedic Astrology guide you. Before making one of life's biggest decisions, explore our free marriage matching service available at onlinejyotish.com to help you find the perfect match. We have developed free online marriage matching software in Telugu, English, Hindi, Kannada, Marathi, Bengali, Gujarati, Punjabi, Tamil, Malayalam, French, Русский, and Deutsch . Click on the desired language to know who is your perfect life partner.
ஆன்லைன் ஜோதிட.காம் வழங்கும் இலவச குணமேளன சேவைக்கு வரவேற்கிறோம். இணையத்தில் ஜோதிடம் வழங்கும் பல்வேறு இணையதளங்கள் குணமேளன சேவையை இலவசமாகவோ அல்லது சில கட்டணத்துடன் வழங்குகின்றன. ஆனால், அவற்றை விட மிகச் சிறப்பாக, பல்வேறு அம்சங்களுடன் கூடிய இலவச ஜாதகபொருத்தம் அல்லது திருமணபொருத்தம் சேவையை மட்டும் எங்கள் இணையதளத்தில் பெறலாம்.
இந்த இலவச திருமண ஜாதகம் அல்லது ஜாதகபொருத்த சேவையின் மூலம் மணமக்களின் அஷ்டகூட (வண்ணகூட, வச்யகூட, தாரகூட, யோனிகூட, கிரகமைத்திரிகூட, கணகூட, ராசிகூட மற்றும் நாடிகூட) குணமேளனத்துடன், அவர்களின் ஜாதக விவரங்கள், லக்ன, நவாம்ச சக்கரங்கள், திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைப்பாக்கியம் தொடர்பான நல்லது மற்றும் கெட்ட கிரகங்களின் விவரங்கள், ஏக நட்சத்திர, ஏக நாடி தோஷ விவரங்கள், அவற்றின் பரிகார நட்சத்திரங்கள், செவ்வாய் தோஷ விவரங்கள், மேலும் செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்பட்டதா இல்லையா என்பது போன்ற விவரங்களை மணமக்களின் பிறந்த விவரங்களை கொடுத்து இலவசமாக பெறலாம்.
இங்கு வழங்கப்படும் குணமேளன அறிக்கையை அச்சு எடுக்கலாம் அல்லது PDF ஆக சேமிக்கலாம்.
Free Astrology
Newborn Astrology, Rashi, Nakshatra, Name letters
Are you confused about the name of your newborn? Want to know which letters are good for the child? Here is a solution for you. Our website offers a unique free online service specifically for those who want to know about their newborn's astrological details, naming letters based on horoscope, doshas and remedies for the child. With this service, you will receive a detailed astrological report for your newborn. This newborn Astrology service is available in English, Hindi, Telugu, Kannada, Marathi, Gujarati, Tamil, Malayalam, Bengali, and Punjabi, French, Russian, and German. Languages. Click on the desired language name to get your child's horoscope.
Hindu Jyotish App
The Hindu Jyotish app helps you understand your life using Vedic astrology. It's like having a personal astrologer on your phone!
Here's what you get:
Daily, Monthly, Yearly horoscope: Learn what the stars say about your day, week, month, and year.
Detailed life reading: Get a deep dive into your birth chart to understand your strengths and challenges.
Find the right partner: See if you're compatible with someone before you get married.
Plan your day: Find the best times for important events with our Panchang.
There are so many other services and all are free.
Available in 10 languages: Hindi, English, Tamil, Telugu, Marathi, Kannada, Bengali, Gujarati, Punjabi, and Malayalam.
Download the app today and see what the stars have in store for you! Click here to Download Hindu Jyotish App